கொடுப்பனவு

தென்மராட்சிப் பிரதேசத்தில் மாதாந்த உதவிப் பணம் பெறுவோருக்கான ஓகஸ்ட் மாதக் கொடுப்பனவுப் பட்டியல் பிரதேச செயலக சமூக சேவைகள் அலகால் அந்தந்த அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொடுப்பனவை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply