பெரும்போகத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க துரித நடவடிக்கை!

<!–

பெரும்போகத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க துரித நடவடிக்கை! – Athavan News

பெரும் போகத்திற்கு தேவையான எரிபொருள் அளவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான அளவு டீசல் வழங்கப்பட்டு வருவதாகவும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் டீசல் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


Leave a Reply