மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ்ஸை நிறுத்துமாறு கோரிக்கை

கொழும்பு, ஓக 9

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை மின்சார சபையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வரையில் இவ்வாறு போனஸ் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகளினால் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply