வடக்கின் மாவட்டச் செயலாளர்களுக்கு ஆளுநரின் உத்தரவு!

வடக்கு மாகாணத்;தில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் தொடர்பில் உடனுக்குடன் எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு மாவட்டச் செயலாளர்களிற்கு ஆளுநர் ஜீவன் தியாகராயா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மேலும் அதிகரித்தால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மாவடத்தில் காணப்படும் நீர் நிலைகளை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதனை மாவட்டச் செயலாளர்கள் கருத்தில்கொண்டு எனது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என வடக்கின் 5 மாவட்டச் செயலாளர்களிற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply