மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம்

கொழும்பு,ஓக 09

அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply