தென்னாபிரிக்காவின் பிரபல கிரிகெட் நடுவர் உயிரிழப்பு

தென்னாபிரிக்கா,ஓக 09

தென்னாபிரிக்காவின் பிரபல கிரிகெட் நடுவரான Rudi Koertzen தனது 73 வயதில் இன்று காலஞ்சென்றுள்ளார்.

இன்று ஏற்பட்ட கார் விபத்தொன்றிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், குறித்த விபத்தில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Rudi Koertzen 209இற்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும் நடுவராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *