கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த புரள்வு இன்று ஐந்து பில்லியன் ரூபாவை கடந்துள்ளது.
இன்றைய முடிவில், அனைத்துப் பங்குகளின் விலைக் குறியீடு 77 அலகுகள் மற்றும் மூன்று தசம புள்ளிகளால் அதிகரித்து 8,500 அலகுகளாகக் காணப்பட்டது.
ஒன்பது அலகுகள் ஏழு மற்றும் மூன்று பத்தில் அதிகரித்த எஸ். &P ஸ்ரீலங்கா டுவென்டி இன்டெக்ஸ் 2,803 அலகுகள் மற்றும் எட்டு தசமங்களில் நாள் முடிவடைந்தது.
பிற செய்திகள்





