நல்லூர் கந்தசஷ்டி கோவில் 2ஆம் நாள் கந்தசஸ்டி உற்சவம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில்  கந்தசஷ்டி உற்சவம் 02 ஆவது நாளாக இன்று காலை நடைபெற்றது.

சுகாதார நிலைமைப்படி ஆலய உட்பிரகாரத்தில் உற்சவம் இடம்பெற்றது.

இவ் உற்சவ கிரியைகள் சிவ ஸ்ரீவைகுந்தன் குருக்கள் நடத்திவைத்தார்.

இம் முறை இடம்பெறும் நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply