“கோட்டா கோ கம” நூலகம் இடமாற்றம்

கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் அமைக்கப்பட்ட நூலகம் இன்று காலை இடம் மாற்றப்பட்டுள்ளது.

குறித்த நூலகம் பாணந்துறையிலுள்ள விகாரை ஒன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, ‘கோட்டா கோ கம’ என்ற பெயரில் இது தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply