நாட்டிற்கு வருகை தரும் கச்சா எண்ணெய் கப்பல்!

ஆகஸ்ட் 13ஆம் திகதி கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் கப்பல் வந்ததன் பின்னர் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் இயங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

27/2 இன் கீழ் அத்துரலியே ரதன தேரர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply