<!– தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க ! – Athavan News இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபைக்கான நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree