கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

<!–

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல் – Athavan News

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.


Leave a Reply