தபால் கட்டணம் அதிகரிப்பு!

தபால் கட்டணம் அதிகரித்துள்ளது.

ரூபாய் 15 ஆக இருந்த சாதாரண குறைந்தபட்ச தபால் கட்டணம் ரூபாய் 50 ஆக அதிகரித்துள்ளது.

மற்றும் பதிவுத்தபால் கட்டணம் ரூபாய் 45 இல் இருந்து ரூபாய்110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *