மின்தடை தொடர்பான அறிவிப்பு

கொழும்பு, ஓக 11

இன்று (வியாழக்கிழக்கிழமை) மற்றும் எதிர்வரும் ஞாயிற்று கிழமை ஆகிய தினங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்தடை அமுப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, மாலை 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்தடை அமுப்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

Leave a Reply