‘லான்யா’வைரஸ் குறித்து கவனம் செலுத்தும் உலக நாடுகள்!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட “லான்யா” என்ற புதிய வைரஸின் மீது உலகின் கவனம் குவிந்துள்ளது.

இது ஷ்ரூ போன்ற சிறிய கொறித்துண்ணிகளால் பரவுவதாக அறியப்படுகிறது.

அண்டை நாடான தைவானின் நோய் கட்டுப்பாட்டு மையம் அதன் நாடு வைரஸ் பரவுவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply