தபால் கட்டணங்கள் திருத்தம்-வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

தபால் விநியோக கட்டணம் மற்றும் எடையை கொண்டு நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை திருத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண தபால் கட்டணங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதன்படி, இதுவரை 15 ரூபாவாக காணப்பட்ட  குறைந்தபட்ச தபால் கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதிவு  தபால் கட்டணம் தற்போது 45 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply