ஞானசார தேரின் உருவத்தை உடைய நபரொருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த புகைப்படம் ஞானசார தேரர் உடையதா அல்லது கணனி மூலம் முகமாற்றம் செய்யப்பட்ட புகைப்படமா என்பது பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை.
எனினும், குறித்த புகைப்படம் ஞானசார தேரருடையது இல்லை எனவும், போலியானது எனவும் சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்டிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







