
தாய்லாந்து, ஓக 11
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறொரு நாட்டில் நிரந்தர பாதுகாப்பைப் பெறும் வரை தற்காலிகமாக தாய்லாந்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்லவுள்ளார்.





