சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் பலி! ஒருவர் மாயம்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று (07) இரவு 10 மணி வரையில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளைஇ இரத்தினபுரிஇ மாத்தளைஇ கேகாலைஇ கண்டிஇ குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளைஇ மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply