கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடு ருவான் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஊடாக பல அதிர்ச்சித் தகவல்கள் வௌிவந்துள்ளன.
அதில் விசேடமாக குடு ருவானின் உதவியை பெற்று அரசியலில் நிலைத்திருக்கும் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை அவர் அம்பலப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பட்டியலில் ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் கடந்த பொதுத் தேர்தலில் கடுவெல தொகுதியில் போட்டியிட்ட சட்டத்தரணி ஒருவரின் பெயர் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது






