விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மிகவும் பாவப்பட்ட தாயாக நடித்திருப்பார்.
செழியனின் காதல் கதை மிகப்பெரிய விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், எழில் படம் ஒன்றை எடுத்து அவரது வீட்டில் இருப்பவர்களை சந்தோஷப் படுத்தினார்.
இது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. அதுபோல பாக்கியலட்சுமி மசாலா கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
இனியா செய்த செயலால் பாக்கியலட்சுமியின் கம்பெனியை அடித்து நொறுக்கி கோபத்தை வெளிப்படுத்தி குடும்பத்தை கவனித்துக் கொள் என்று கணவர் கோபி கூறினார்.
மிகவும் கொடுமைக்கார கணவனாக இதில் நடிகர் சதீஷ் கோபி வேடத்தில் நடித்து இருப்பார். இதனை தொடர்ந்து, கடுப்பான ரசிகர்கள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சென்று நடிகர் சதீஷை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற விஷால் தனது இன்ஸ்டாகிராம் தான் மாஸ்டர் படத்தில் நடித்த காட்சியை புகைப்படமாக வெளியிட்டு இருக்கின்றார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





