வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவயோகன் காலமானார்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்இ எந்திரி வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்.

கரவெட்டிஇ துன்னாலை மத்தியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் இ தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார்.

நாளைய தினம் திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி கிரிகைகள் நடைபெறவுள்ளது.

Leave a Reply