பாண்டிருப்பு சிவன் ஆலயத்தால் 2022ம் ஆண்டிற்கான பஞ்சாங்கக் கலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று 07.11.2021 பரிபாலன சபையினரால் பூசை வழிபாடுகள் இடம்பெற்று பஞ்சாங்கக் கலண்டர் வெளியிட்டு வைக்கப்பட்டது.

Leave a Reply