இன்றைய பாராளுமன்ற அமர்வின் நேரலை! (வீடியோ இணைப்பு)

பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்றையதினம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சியாக இன்றைய அமர்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற நேரலை

பிற செய்திகள்

Leave a Reply