பயணக் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்!

<!–

பயணக் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்! – Athavan News

அனைத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் பயணக் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பேசியபோதே அவைத்தலைவர் சுசில் பிரேம்ஜயந்த இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுசில் பிரேம்ஜயந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Leave a Reply