ஜீப் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சவாரி ஜீப் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹபரணையில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply