<!–
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அதன்படி, அவர் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவருடன் 12 பேர் கொண்ட குழுவும் இலங்கையை வந்தடைந்துள்ளது.
மேலும் இக்குழுவினர் நாளை இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு மாலைதீவுக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






