அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

<!–

அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு! – Athavan News

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ்பாபு எழுதி இயக்கும் இந்த திரைப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply