இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாளத்திற்கான புதிய தூதுவர் ஆகியோர் இன்று புதன்கிழமை தமது நன்சான்றிதழ் பத்திரங்களை, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.
அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் நேபாளத் தூதுவராக பாசூ தேவ் மிஷ்ரா ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்





