குருநாகல் நாரம்மல, வேன்னொருவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 23 யுவதி ஒருவர் மரணமடைந்தார்.
குறித்த அனர்த்தம் இடம்பெறும்போது வீட்டுக்குள் பெண்ணொரும் அவரது மகன், மகள் ஆகியோர் இருந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த யுவதியை நாரம்மல வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த அனர்த்தத்தில் குறித்த யுவதியின் தாயும் சகோதரரும் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று தெரிவி;கப்படுகிறது.






