கிளிநொச்சியில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற காலநிலையை அடிப்படையாகக் கொண்டே விடுமுறையை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றிகண்ட முதலாவது நாடாக இலங்கை திகழபோகின்றது! மஹிந்தானந்த

Leave a Reply