கடுவெல நீதிவான் நீதிமன்றத்தால், முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னால் இன்று அமைதியற்ற வகையில் செயற்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் நடத்தை காரணமாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது






