அதிபர், ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கிருந்தவர்களை மிரட்டிய சம்பவம் தொடர்பில், மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கே.பி ஜயதிஸ்ஸ மற்றும் இரு உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கடந்த 3 ஆம் திகதி மாவனெல்ல, மெமேரிகம மஹா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






