சங்கானையில் 65 வருடங்களுக்கு மேற்பட்ட வாகை மரம் முறிந்து விழுந்தது!

யாழ்ப்பாயம், சங்கானையில் சுமார் 65 வருடங்களுக்கு மேற்பட்ட வாகை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

தற்போதைய சீரற்ற காலநிலையால், சங்கானை, கோட்டைக்கு அருகில் உள்ள வாகை மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

இலங்கை மரக் கூட்டுத்தாபனத்தினர் இதனை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply