திருகோணமலை – சீனக்குடா விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள வளைவொன்றில் கப் ரக வாகனமொன்று பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

வாகனச் சாரதியின் கவனயீனத்தால் ஏற்பட்ட இவ்விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிற செய்திகள்





