22வது சீர்திருத்தத்திற்கு எதிராக மனு தாக்கல்!

அரசியலமைப்பின் 22வது சீர்திருத்தத்திற்கு எதிராக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply