
கூட்டுறவு திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து மாவட்டத்தில் கூட்டுறவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியுதுடன் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டார்.
பிற செய்திகள்



