முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!

கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் இன்று அவர் கைதுசெய்ப்பட்டார்.

2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply