பசறை பாடசாலையில் மாணவர்கள் உட்பட 16 பேருக்கு குளவி கொட்டு!

பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 16 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காக்கியுள்ளனர்.

சம்பவத்தில் 14 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply