மேர்வின் சில்வாவா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

<!–

மேர்வின் சில்வாவா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு – Athavan News

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விடுவிப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பில் பிணை தேவையற்றது எனவும் நீதவான் மேர்வின் சில்வாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந் 2007 ஆம் ஆண்டு தேசிய தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டிருந்மை குறிப்பிடதக்கது.


Leave a Reply