பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேலியகொடை பொலிஸாரால் எரிவாயு வேலைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply