இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் தலைமை பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் நாளை கம்பஹா, நால்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
வரலாற்றில் இரண்டாவது முறையாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.






