கண்டி – கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.
கண்டி – கொழும்பு வீதியானது கீழ் கடுகன்னாவையில் இருந்து இன்று (10) இரவு 10 மணி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
