
நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 166 நோயாளர்கள் இன்று (18) புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் அறிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த ‘கொவிட்’ நோயாளர்களின் எண்ணிக்கை 668,663 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





