‘ஈழத்து M.G.R ‘என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் ஐயா இன்று அதிகாலை காலாமானார்.
கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பர் என்பதுடன் அவரது தீவிர ரசிகராகவும் காணப்பட்டார்.
M.G.R இன் பிறந்த தினம் மற்றும் மறைந்த நினைவு தினங்களை முன்னிட்டு, மிகவும் கஸ்டப்பட்ட மக்களுக்காக தனது சொந்த நிதியில் அன்பளிப்புக்களை செய்து வந்துள்ளார்.
எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார் சுந்தரலிங்கம் .
மேலும், தனது சொந்த நிதியில் யாழ். கல்வியங்காட்டில் சிலை அமைத்து அதனைப் பேணி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






