
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று இன்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிற செய்திகள்





