மத்தள சர்வதேச விமான நிலையத்தால் 100 மில்லியன் இழப்பு!

மத்தள சர்வதேச விமான நிலையம் தற்போது சுமார் 100 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து வருவதாகவும் எதிர்காலத்தில் அதன் பங்குகள் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் விற்பனை செய்யப்படும் எனவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் அதிக வருமானம் பெறும் பயணிகளுக்காக ரன் மாவத்தை எனப்படும் புதிய சேவை முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply