சார்ல்ஸ் எம்.பிக்கு கொரோனா தொற்று

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் செயலமர்வு..!

Leave a Reply