ஜப்பானிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி!

<!–

ஜப்பானிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி! – Athavan News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பயணத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக இரு அமைகின்றது.


Leave a Reply