மதுபோதையில் நடனமாடிய பிரதமர்

பின்லாந்து, ஓக 19

மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் நடனமாடும் வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால், அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply